சுந்தரத்தமிழில் . .
என் ஆங்கில வலைப்பதிவில் சரியாக எடுத்துரைக்க முடியாத எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு முயற்சி . . .
Tuesday, November 29, 2005
சுதந்திரம் !!
அன்று :
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா !!
இன்று :
அச்சம் என்பது உடமையடா
அஞ்சாமை திராவிடர் மடமையடா !!
எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவர், 40 ஆண்டுகள் தமிழக அரசு பள்ளியில் வரலாறு ஆசிரியையாக பணி புரிந்தவர். அவர் எனக்கு த்ந்த அறிவுரை ?
"இந்த குஶ்பூ விஶயத்தைப்பற்றி நீ எழுத வேண்டிய அவசியம் என்ன ?"
பயத்துடன் சொன்னார்.. அக்கரையுடன் சொன்னார்..
என்கே போயிற்று நமது சுதந்திரம் ?
======================
Visithra Version :
Andru :
achcham enbadhu madamaiada
anjaamai dravidar udamaiyada !
Indru :
achcham enbadhu udamaiyada
anjaamai dravidar madamaiyada !
enakku migavum nerungiya oruvar..40 aandugal "history" aasiriyaraga arasu paLLiyil velai seidhavar, enakku thandha arivurai ?
"nee kushboo vishayaththai pattri ezhudha vendiya avasiyam enna ?"
bayaththudan sonnar.. akkaraiyudan sonnar..
enge ponadhu namadhu sudhandhiram ?
Saturday, November 26, 2005
எழுத்து பிழைகள் !!
என் முதல் தமிழ் போஸ்டில் 14 பிழைகள் !!
நம்ப முடியவில்லை, ஆனால் உண்மை !!
இந்த பிழைகளை என் கவனத்துக்கு கொண்டு வந்த "அடேங்கப்பா" மற்றும் என் மாமியாருக்கு என் நன்றி !!
இந்த சம்பவத்திர்க்கு பிறகு எனக்கு என் தம்பி நினைவு தான் வ்ந்தது..
அவன் ராஜஸ்தானில் (பிலானியில்) படிக்க சென்றான். சென்ற சில வாரங்களில் எனக்கு என் பெற்றோரிடமிருந்து போன் ..
அப்பா : டேய் சுந்தி, நீ உடனே உன் தம்பியை பிலானில போய் பாரு !
நான் : இப்பொ தானே காலேஜ் சேந்து ஒரு மாஸம் ஆரது !! அதுக்குள்ள என்ன தகறாரு ?
அப்பா : ஒரே சோகமா இருக்கானாம்! லெட்டர் போட்டிருக்கான். நாங்க இங்கே இருந்து பிலானி போகணும்னா இரண்டு நாள் ஆகும். நீ காசிலேருந்து ஒரே நாள்ள போயிட்டு வந்துடலாம். நாளைக்கே போய் பாத்துட்டு வ்ந்துடேன் ?
நான் : போன் பண்ணி முதல்ல என்ன விஷயம்ன்னு கேட்டியா ?
அப்பா : போன் பண்ணினோம், அவன் ரூம்ல இல்லைன்னு சொல்லிட்டா டா !!
நான் : எதுக்கும் நானும் ஒரு முறை போன் பண்ணறேன், அப்புறமா கிளம்பறேன்.
அப்பா : ச்ரி . என்ன ஆச்சுன்னு கூப்பிட்டு சொல்லு !!
நான் பிலானிக்கு போன் :
நான் : என்ன டா ? எப்பிடி இருக்கே ?
தம்பி : நல்லா தானே இருக்கேன் !
நான் : என்ன டா ! அங்க ஊரே ப்தரிப்போய் இருக்கு !! நீ ஒரே துக்க்த்துல முழுகி இருக்கரதா சொன்னா !!
தம்பி : அதெல்லாம் ஒண்ணுமில்லயே ! நல்லா தானே இருக்கேன் !!
நான் : "துக்கம் துக்க்மா வருது, என்ன செய்யரதுன்னே தெரியலேன்னு" லெட்டர் போட்டியாமே !!
தம்பி : (ஹா ஹா ன்னு ஒரு சிரிப்பு ) இங்கே ஒரே வேலை ஜாஸ்தியா இருக்கா , தூக்கம் தூக்க்மா வரது .. "து" வுக்கு கால் போட ம்ரந்துட்டேன் !! சாரி !!
நான் : நல்ல வேளை, கிளம்பரத்துக்கு முன்னாடி ஒரு கால் பண்ணினேன் !!
======================
Visithra Version :
My first Tamizh post had 14 spelling mistakes. I could not believe it, but it was true.
Thanks to Adengappa and my mother in law for pointing out the mistakes.
As soon as I saw the typos I was reminded of an incident with my brother..
Just a few weeks after he had gone to study in BITS (Pilani), I got a phone call from my parents.
dad : dai sundar, nee udane un thambiya pilanila poi paaru
me : en, enna aachchu ? ippo thane college poi oru maasam kooda aagala.. adukkulla enna thagaraaru ?
dad : ore soogama irukkanam. letter pottu irukkan. naanga ingendhu pilani poganummna at least rendu naaL aagum. nee kasilendhu ore naala poittu vandhudalaam.. konjam poi paaren.
me : mudhalla phone panni enna vishayamnnu ketka vendiyadhu dhane ?
dad : phone panninom. aana avan roomla illennu sollitta da !
me : edhukkum, naanum oru murai phone pannittu apparama poren.
dad : sari. enna aachchunnu sollu.
me calling Rajasthan :
me : enna da ? eppidi irukke ?
bro : nalla thane irukken !
me : ennada vilayadariya. anga oore kalavappatttu poi irukku !! nee ore soogama irukkennu !
bro : adhellam onnum illaye. nalla dhane irukken.
me : ore dukkam dukkama varadhu. enna seiyaradhunne theriyalennu letter pottiyaame !
bro : (ha ha ha laugh on the other end). inge velai romba jaasthiya irundhudha.. adhan thookam thookama varudhu.. "thu" vukku kaal poda marandhutten .. sorry !!
me : nalla velai. kilambaraththukku munnadi unakku phone Kaal panninen !!
ps.. i obviously missed the chance to pun the phone call with the "call" for the "thu".. thanks balaji sir..
Thursday, November 24, 2005
என் முதல் தமிழ் போஸ்ட் !!
என் முதல் தமிழ் போஸ்ட் !!
இன்நாள் முதல் தமிழில் எப்படி போஸ்ட் செய்வது என்று தெறியாமல் முழித்து கொண்டு இருந்தேன் !!
இன்று என் மைத்துனன் சிஆட்டிலிருன்து வந்தான். கம்ப்யூட்டர் விஶயத்தில்
அவன் சகல கலா வல்லவன். (மைக்கிரொஸாவ்ட்டில் வேலை செய்கிறான்)..
ஈன்டெர்னெட்டிலிறுன்து ஒரு ஸாவ்ட்வேர் டவுன்லோட் செய்து கொடுத்தான்..
இப்பொது அடியேனும் தமிழில் போஸ்ட் செய்ய ஆரம்பித்துள்ளேன் !!
வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!