Saturday, November 26, 2005

எழுத்து பிழைகள் !!

என் முதல் தமிழ் போஸ்டில் 14 பிழைகள் !!

நம்ப முடியவில்லை, ஆனால் உண்மை !!

இந்த பிழைகளை என் கவனத்துக்கு கொண்டு வந்த "அடேங்கப்பா" மற்றும் என் மாமியாருக்கு என் நன்றி !!

இந்த சம்பவத்திர்க்கு பிறகு எனக்கு என் தம்பி நினைவு தான் வ்ந்தது..

அவன் ராஜஸ்தானில் (பிலானியில்) படிக்க சென்றான். சென்ற சில வாரங்களில் எனக்கு என் பெற்றோரிடமிருந்து போன் ..

அப்பா : டேய் சுந்தி, நீ உடனே உன் தம்பியை பிலானில போய் பாரு !
நான் : இப்பொ தானே காலேஜ் சேந்து ஒரு மாஸம் ஆரது !! அதுக்குள்ள என்ன தகறாரு ?
அப்பா : ஒரே சோகமா இருக்கானாம்! லெட்டர் போட்டிருக்கான். நாங்க இங்கே இருந்து பிலானி போகணும்னா இரண்டு நாள் ஆகும். நீ காசிலேருந்து ஒரே நாள்ள போயிட்டு வந்துடலாம். நாளைக்கே போய் பாத்துட்டு வ்ந்துடேன் ?
நான் : போன் பண்ணி முதல்ல என்ன விஷயம்ன்னு கேட்டியா ?
அப்பா : போன் பண்ணினோம், அவன் ரூம்ல இல்லைன்னு சொல்லிட்டா டா !!
நான் : எதுக்கும் நானும் ஒரு முறை போன் பண்ணறேன், அப்புறமா கிளம்பறேன்.
அப்பா : ச்ரி . என்ன ஆச்சுன்னு கூப்பிட்டு சொல்லு !!

நான் பிலானிக்கு போன் :

நான் : என்ன டா ? எப்பிடி இருக்கே ?
தம்பி : நல்லா தானே இருக்கேன் !
நான் : என்ன டா ! அங்க ஊரே ப்தரிப்போய் இருக்கு !! நீ ஒரே துக்க்த்துல முழுகி இருக்கரதா சொன்னா !!
தம்பி : அதெல்லாம் ஒண்ணுமில்லயே ! நல்லா தானே இருக்கேன் !!
நான் : "துக்கம் துக்க்மா வருது, என்ன செய்யரதுன்னே தெரியலேன்னு" லெட்டர் போட்டியாமே !!
தம்பி : (ஹா ஹா ன்னு ஒரு சிரிப்பு ) இங்கே ஒரே வேலை ஜாஸ்தியா இருக்கா , தூக்கம் தூக்க்மா வரது .. "து" வுக்கு கால் போட ம்ரந்துட்டேன் !! சாரி !!
நான் : நல்ல வேளை, கிளம்பரத்துக்கு முன்னாடி ஒரு கால் பண்ணினேன் !!

======================

Visithra Version :

My first Tamizh post had 14 spelling mistakes. I could not believe it, but it was true.

Thanks to Adengappa and my mother in law for pointing out the mistakes.

As soon as I saw the typos I was reminded of an incident with my brother..

Just a few weeks after he had gone to study in BITS (Pilani), I got a phone call from my parents.

dad : dai sundar, nee udane un thambiya pilanila poi paaru
me : en, enna aachchu ? ippo thane college poi oru maasam kooda aagala.. adukkulla enna thagaraaru ?
dad : ore soogama irukkanam. letter pottu irukkan. naanga ingendhu pilani poganummna at least rendu naaL aagum. nee kasilendhu ore naala poittu vandhudalaam.. konjam poi paaren.
me : mudhalla phone panni enna vishayamnnu ketka vendiyadhu dhane ?
dad : phone panninom. aana avan roomla illennu sollitta da !
me : edhukkum, naanum oru murai phone pannittu apparama poren.
dad : sari. enna aachchunnu sollu.

me calling Rajasthan :

me : enna da ? eppidi irukke ?
bro : nalla thane irukken !
me : ennada vilayadariya. anga oore kalavappatttu poi irukku !! nee ore soogama irukkennu !
bro : adhellam onnum illaye. nalla dhane irukken.
me : ore dukkam dukkama varadhu. enna seiyaradhunne theriyalennu letter pottiyaame !
bro : (ha ha ha laugh on the other end). inge velai romba jaasthiya irundhudha.. adhan thookam thookama varudhu.. "thu" vukku kaal poda marandhutten .. sorry !!
me : nalla velai. kilambaraththukku munnadi unakku phone Kaal panninen !!

ps.. i obviously missed the chance to pun the phone call with the "call" for the "thu".. thanks balaji sir..

7 Comments:

At 10:00 AM, Blogger Balaji S Rajan said...

Indha tamizh irukey.... Super language.... Itha mathiri yesakku pisakku.... Thambi kal poda maranthathai neenga Call pottu therinjukineengannu mudichi irukkalamey........ Super anyhow

 
At 5:54 PM, Blogger Unknown said...

ந்ன்றி பாலாஜி சார்.. து கால், போன் கால் .. கலக்கிட்டீங்க !!

 
At 10:18 PM, Blogger Visithra said...

lol ithu ennoda tanglish post maari iruhke ;p

hehhe thanks for the tanglish postings ;) much appreciated am laughing here ;)

 
At 8:15 AM, Blogger Unknown said...

நிஜமாவே உங்க தம்பி எழுதின லெட்டர் தானா இல்ல நீங்க பண்ணீட்டு தம்பி மேல பழி போட்டீங்க்ஸா?

அடேங்கப்பா ஸார், என்னோட எழுத்தில எல்லாம் தப்பு கண்டுப் புடிக்காதீங்க, எனக்கு தெரிஞ்சது இம்புட்டுதேன் :)

 
At 5:50 PM, Blogger Unknown said...

visithra, from now on the tanlish translation section will be called "visithra version" to honor your tanglish..

wa, idhukku dhan oru spell checker venummu sollaradhu..

என் தம்பி நெஜமாவெ லெட்டர் போட்டான்.. ஆனா நான் அவனை கால் பண்ணவில்லை.. எங்கப்பா தான் போன் பண்ணினார்.

 
At 6:56 PM, Blogger Visithra said...

hehehe im feeling so honoured ;)

 
At 8:39 PM, Blogger Narayanan Venkitu said...

very funny sundar...Kaal prachanai..ethanai perisayudhuchu..!!

Do you remember the Visu Joke ...I think ..in his first movie?? about Kaal??

 

Post a Comment

<< Home