Saturday, May 06, 2006

வீட்டை காலி பண்ணிட்டு ...

இரண்டு மாத காலத்துக்குள், இரு முரை வீடு மாற்றம் !!

முதலில், பெரிய வீட்டைவிட்டு சின்ன அபார்ட்மென்ட்டுக்கு , இப்போது புது வீட்டுக்கு !!





பால் காச்சி சாப்பிட்டாச்சு ...மூட்டை முடிச்சோடு போய் உட்கார வேண்டியதுதான் பாக்கி !!

குபர்டீனோவில் புது வீடு.. வீட்டுக்கு போகும் வழியெங்கும் ஆப்பிள் கம்யூடர் அலுவலகங்கள்.

கடந்த ௭ழு வாரத்தில் நான் வாங்கிய திட்டுக்கு அளவே இல்லை !! முடிவில், எல்லோரையும் சந்தோஷப்படுத்தியாச்சு !! இதுவரை நானும் என் மனைவியும், வாழ்கையில் சம்பாதித்தது, சம்பாதிக்கபோவது எல்லாவற்றையும் பணயம் வைத்து ஆப்பிள் நகரம் சென்று அடைந்து விட்டோம் !!

========================

Visithra Version :

irendu maadha kaalaththukkul irendu murai veedu matram

mudhalil periya veetai vittu chinna apartmentukku, ippodhu pudhu veetukku !!

paal kaachchi saapittachchu... mootai mudichchodu poi utkaara vendiyadhudhan bakki !!

Cupertinovil puthu veedu.. veetukku pogum vazhiengum Apple Computer offices.

kadandha ezhu vaaraththil naan vaangiya thittukku alave illai !! mudivil, elloraiyum sandhoshapaduththiyaachu !! idhuvarai naanum en manaiviyum, vaazhkaiyil sambaathithadhu, sambathikkapovadhu ellavaththaiyum panayam vaiththu Apple nagaram sendru adaindhu vittom !!

4 Comments:

At 4:47 AM, Blogger Geetha Sambasivam said...

நல்வரவு, தமிழ் மணத்திற்கு, ஒரு கத்துக்குட்டியின் வாழ்த்துக்கள்.

 
At 8:54 AM, Blogger Sami said...

நல்வரவு மற்றும் வாழ்த்துக்கள்,அப்படியே கொஞ்சம் Media player file எப்படி இணைப்பது என்று சொல்லுங்களேன்.

 
At 3:45 PM, Blogger Unknown said...

கீதா, சாமி , நன்றி.

:)

Media Player file இணைப்பது - > freevlog போய் பாருங்கள்.

http://freevlog.org/

:)

 
At 6:24 AM, Anonymous Anonymous said...

Dear Mr. Narayanan
It was nice looking at all the pictures and you took me to Chennai from USA. My email address is Thiruvadi_thiruvadi@yahoo.co.in can you send some info about the nadi joshyam. Can your parents help me to get this since We are going through lot of problems. I will be very much thank ful to you. what is your email address pls.

 

Post a Comment

<< Home